sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கட்சி பணத்தை எப்படி செலவு செய்வது? பா.ஜ. நிர்வாகிகளுக்கு பொருளாளர் பயிற்சி

/

 கட்சி பணத்தை எப்படி செலவு செய்வது? பா.ஜ. நிர்வாகிகளுக்கு பொருளாளர் பயிற்சி

 கட்சி பணத்தை எப்படி செலவு செய்வது? பா.ஜ. நிர்வாகிகளுக்கு பொருளாளர் பயிற்சி

 கட்சி பணத்தை எப்படி செலவு செய்வது? பா.ஜ. நிர்வாகிகளுக்கு பொருளாளர் பயிற்சி


ADDED : மார் 06, 2026 05:12 AM

Google News

ADDED : மார் 06, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சட்டசபை தேர்தலில் கட்சியின் நிதியைகையாளுதல், மேலாண்மை செய்தல் குறித்து பா.ஜ. தேசிய இணைபொருளாளர் பயிற்சி அளித்தார்.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பா.ஜ. பல வகையிலும் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட தலைவர்கள், பொருளாளர்களுக்கான தேர்தல் பயிலரங்கம் பீளமேடு பா.ஜ. அலுவலகத்தில் நேற்று நடந்தது.

பா.ஜ. தேசிய இணை பொருளாளர் நரேஷ் பன்சால், தேர்தல் செலவுகளை எப்படி செய்ய வேண்டும், என்னென்ன தவிர்க்க வேண்டும், கணக்குகளை எவ்வாறு உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் என்பதை விரிவாக விளக்கினார். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அவர் பேசியது மொழிபெயர்க்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இணைப்பொருளாளர் சிவசுப்பிரமணியம், கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 67 கட்சி மாவட்ட தலைவர்கள் மற்றும் பொருளாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us