/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொசுத் தொல்லைக்கு தீர்வு 'ஹண்டர்'
/
கொசுத் தொல்லைக்கு தீர்வு 'ஹண்டர்'
ADDED : அக் 04, 2024 12:18 AM
பாலாஜி எலக்ட்ரானிக்ஸ், 'ஹண்டர்' எனும் பிராண்டின் கீழ், கடந்த 24 ஆண்டுகளாக, கொசுத் தொல்லைகளுக்கு தீர்வாக பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
'ஹண்டர்' பிராண்டு ரீசார்ஜபுள் ஸ்வேட்டர் பேட் தயாரிப்பில், ரீசார்ஜபுள் பேட், தண்டர், ரூலர், மினி பேட், பிரீமியம் பேட் என, ஏழு வித்தியாசமான ரகங்களில் தயாரித்து வருகிறது.
இந்த வரிசையில், ஹண்டர் மஸ்கிட்டோ கில்லர் மெஷின் உபயோகிப்பதற்கு எளிது. துாங்குவதற்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக மெஷின் ஆன் செய்ய வேண்டும்.
தரை மட்டத்திலிருந்து, 2.5 அடி உயரத்திற்கு மேல் மெஷினை வைப்பதுடன், அறை, இருளாக இருக்க வேண்டும். மெஷின் விளக்கை தவிர மற்ற விளக்குகள் ஆப் செய்ய வேண்டும்.
மெஷினை, பேன் மற்றும் ஏ.சி.,க்கு முன்போ அல்லது நேர்கீழாகவே வைக்க கூடாது. இது டூ இன் ஒன் மாடல், மேனுவல் ஆகவும் யூஸ் பண்ணலாம். ஆட்டோமேட்டிக் மோடிலும் உபயோகிக்க எளிதானது.
இதன் விலை 950 ரூபாய். ஒரு வருட வாரண்டி உண்டு. இது, எங்கள் எல்லா டீலர்களிடமும் கிடைக்கும். அனைத்து முன்னணி ஸ்டோர்களிலும் கிடைக்கும்
- பாலாஜி எலக்ட்ரானிக்ஸ், பாப்பம்பட்டி ரோடு, கண்ணம்பாளையம். - 0422 - 257 9990.

