தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டரி சார்பில் இப்தார் விருந்து

 ரோட்டரி சார்பில் இப்தார் விருந்து

 ரோட்டரி சார்பில் இப்தார் விருந்து


ADDED : மார் 11, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை ரோட்டரி சங்கம் சார்பாக ரமலான் நோன்பை முன்னிட்டு, சமூக மத நல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி ரோட்டரி தலைவர் குமணன் நடராஜன் தலைமையில் காரமடையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவசதீஷ் குமார், ஐக்கிய ஜமாத் பேரவை, கோவில், சர்ச் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us