sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்வி அறக்கட்டளை திறப்பு

/

கல்வி அறக்கட்டளை திறப்பு

கல்வி அறக்கட்டளை திறப்பு

கல்வி அறக்கட்டளை திறப்பு


ADDED : மார் 09, 2024 08:14 AM

Google News

ADDED : மார் 09, 2024 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ராமநாதபுரம், 80 அடி ரோடு, பெருமாள் கோவில் எதிரே, கோவை மாவட்டத் தேவர் பேரவை, பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளையின், கோவை தலைமை அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது.

மாவட்டத் தேவர் பேரவையின் தலைவர் சுந்தரத்தேவர் திறந்து வைக்கிறார். விழாவில், பூலித்தேவன், வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள், பாண்டித்துரை தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சின்னப்பா தேவர், முத்துசாமித் தேவர், பசும்பொன் தேவர், நடராஜத் தேவர் மற்றும் மறைந்த நடிகர் விவேக் படங்கள் திறந்து வைக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us