sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

/

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு


ADDED : ஏப் 23, 2025 10:59 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம், ;நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 3வது வாரத்தில் இருந்தே ஊட்டி உருளைக்கிழங்குகளின் வரத்து மெல்ல மெல்ல குறைந்து வந்தது. தினமும் 1000 மூட்டைகள் வந்த நிலையில் 500 மற்றும் அதற்கு குறைவாகவே வந்தன. இந்நிலையில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு 1,000 மூட்டை வரத்து வந்தது. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ.1,270க்கு விற்பனை ஆனது.






      Dinamalar
      Follow us