தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரத்து அதிகரிப்பு வாழைத்தார் விலை சரிவு

 வரத்து அதிகரிப்பு வாழைத்தார் விலை சரிவு

 வரத்து அதிகரிப்பு வாழைத்தார் விலை சரிவு


ADDED : மார் 14, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் செவ்வாழை கிலோ - 70, நேந்திரன் - 20, பூவன் --- 25, ரஸ்தாளி --- 40, கதளி --- 35 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று செவ்வாழை மற்றும் ரஸ்தாளி கிலோ - 5, பூவன் - 10, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 3 ரூபாய் விலை சரிந்துள்ளது. கதளி மட்டும் கிலோவுக்கு 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தது. விலை குறைந்து காணப்பட்டது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us