தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கறி வரத்து அதிகரிப்பு

 காய்கறி வரத்து அதிகரிப்பு

 காய்கறி வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 22, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) - 800, தேங்காய் (ஒன்று) - 38, கத்தரிக்காய் (ஒரு கிலோ) - 33, முருங்கைக்காய் - 200, வெண்டைக்காய் - 55, முள்ளங்கி - 15, பூசணிக்காய் - 30, அரசாணிக்காய் - 45, பாகற்காய்- 55, புடலை - 35,

சுரைக்காய் - 25, பீர்க்கங்காய் - 45, வெள்ளரிக்காய் - 30, அவரைக்காய் - 65 மற்றும் பச்சை மிளகாய்- 50 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) - 100, தேங்காய் (ஒன்று) - 2, முருங்கைக்காய் - 30, பூசணிக்காய் 10, அரசாணிக்காய் - 5, வெள்ளரிக்காய் - 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

பீர்க்கங்காய் - 5, வெண்டைக்காய் - 25, புடலை - 3, அவரைக்காய் - 35 மற்றும் பச்சை மிளகாய் 15 ரூபாய் விலை குறைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us