/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எச்.எம்.எஸ்., அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
/
எச்.எம்.எஸ்., அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
எச்.எம்.எஸ்., அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
எச்.எம்.எஸ்., அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
ADDED : ஆக 16, 2025 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; நாட்டின், 79வது சுதந்திர தினத்தன்று, சிங்காநல்லுாரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க அலுவலகத்தில், எச்.எம்.எஸ்., மாநில செயலாளர் ராஜாமணி தேசியக் கொடியேற்றினார். சங்கத்தின் முதன்மை செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு 'சல்யூட்' அடித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, ராஜாமணி பேசுகையில்,''இன்று நாம் சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் இருக்கிறோம். நாட்டுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன.
''நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.