/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் பெட்டியில் தேசியக் கொடி வரைந்து சுதந்திர தினம் உற்சாகம்
/
ரயில் பெட்டியில் தேசியக் கொடி வரைந்து சுதந்திர தினம் உற்சாகம்
ரயில் பெட்டியில் தேசியக் கொடி வரைந்து சுதந்திர தினம் உற்சாகம்
ரயில் பெட்டியில் தேசியக் கொடி வரைந்து சுதந்திர தினம் உற்சாகம்
ADDED : ஆக 10, 2025 10:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,; சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை ரயில்வே பணிமனையில் ரயில்வே ஊழியர்கள் தங்கும் ரயில் பெட்டியில் தேசிய கொடி வரையப்பட்டது.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் பராமரிப்புக்காக, ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. 400க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்கள் உணவு உட்கொள்வதற்காக பழைய ரயில் பெட்டி ஒன்று வழங்கப்பட்டது.
இந்த பெட்டிக்கு வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெட்டியில், நமது நாட்டின் தேசியக் கொடியை வரையும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.