/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
/
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
ADDED : ஆக 09, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் சுதந்திர தின விழா அணிவகுப்புக்கான, ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை, பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடந்தது.
ஒரு இன்ஸ்பெக்டர், ஐந்து எஸ்.ஐ.க்கள், தலா 25 பேர் கொண்ட மூன்று பெண்கள் அணி, இரண்டு ஆண்கள் அணியுடன், 115 காவலர்கள் பங்கேற்றனர்.
இந்தியா -- பாகிஸ்தான் வாகா' எல்லையில் நடக்கும் ராணுவ அணிவகுப்பு போலவே, கோவையிலும் இந்த முறை நடத்த, நேற்று ஒத்திகை நடந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், அணிவகுப்பு ஒத்திகையை பார்வையிட்டார்.

