/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியாவின் சிறந்த டீலர் அதர்வா
/
இந்தியாவின் சிறந்த டீலர் அதர்வா
ADDED : ஆக 03, 2025 12:21 AM
தியாவில் சுசூகி இருசக்கர வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரீமியம் டீலராக அதர்வா சுசூகி உள்ளது. வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை முக்கியமாகக் கொண்ட,சுசூகி நிறுவனத்தின் 'இந்தியாவின் சிறந்த டீலர்' என்ற குறிக்கோளை பின்பற்றுகிறது.
நிறுவனம் தொடங்கியது முதல் இன்று வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
15,000க்கும் அதிகமான வாகனங்களுக்கு சேவை வசதி வழங்கியுள்ளது. விற்பனைக்குப் பிந்தைய சிறந்த சேவைக்காக அதர்வா சுசூகி புகழ்பெற்றதாகும்.
இங்கு அனைத்து சுசூகி மாடல்களும் சிறந்த சலுகைகளுடன் கிடைக்கின்றன. உயர்தர சேவை மற்றும் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களால் சிறப்பான சேவை வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி மெயின் ரோடு, குறிச்சி மற்றும் பீளமேடு, அவிநாசி ரோடு, மசக்காளிபாளையம்மற்றும் திருப்பூர், தாராபுரம்நேரு நகரிலும் கிளைகள் செயல்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு, 89400 53700, 89400 57000, 89400 20000 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.