/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்பினியம் டெவலப்பர்ஸ் 'ஸ்கை 9' குடியிருப்பு அறிமுகம்
/
இன்பினியம் டெவலப்பர்ஸ் 'ஸ்கை 9' குடியிருப்பு அறிமுகம்
இன்பினியம் டெவலப்பர்ஸ் 'ஸ்கை 9' குடியிருப்பு அறிமுகம்
இன்பினியம் டெவலப்பர்ஸ் 'ஸ்கை 9' குடியிருப்பு அறிமுகம்
ADDED : நவ 29, 2024 07:18 AM
கோவை : 'இன்பினியம் டெவலப்பர்ஸ்' நிறுவனம் தனது பிரிமியம் திட்டமான, 'இன்பினியம் ஸ்கை 9' அடுக்குமாடி குடியிருப்பை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் கூறியதாவது:
கோவை, அவிநாசி ரோடு கோல்டுவின்ஸில், 'இன்பினியம் ஸ்கை 9' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம், 216 வீடுகள், 2.16 ஏக்கரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு படுக்கைகள் கொண்ட வீடுகள், 827 - 1,105 சதுரஅடியிலும், மூன்று படுக்கைகள் கொண்ட பிளாட்கள், 1,375 சதுரஅடியிலும் உள்ளன.
திறப்பு விழா சலுகையாக, ரூ.45 லட்சம் முதல் அப்பார்ட்மென்ட்களை வாங்கலாம். இதன் வாயிலாக ரூ.7 லட்சம் சேமிக்கலாம். மேலும், 10 ஆயிரம் சதுர அடியில் கிளப் ஹவுஸ் இருப்பது தனிச்சிறப்பு. நீச்சல்குளம், ஸ்போர்ட்ஸ் டர்ப், பேட்மின்டன் கோர்ட், பார்ட்டி ஹால் உள்ளிட்ட, 35 க்கும் மேற்பட்ட வசதிகள் உள்ளன.
பிரிமியம் வசதிகளுடன் ஒரு சதுர அடி, ரூ.5,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சொந்த வீடு வாங்க விரும்புவோருக்கும், முதலீடு செய்பவர்களுக்கும் அரிய வாய்ப்பு.
மேலும், விபரங்களுக்கு, 97870 20000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். www.infiniumrealty.com என்ற இணையதளத்தையும் பார்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.