தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மைல் கல்லில் தவறு :சரி செய்ய வலியுறுத்தல்

 மைல் கல்லில் தவறு :சரி செய்ய வலியுறுத்தல்

 மைல் கல்லில் தவறு :சரி செய்ய வலியுறுத்தல்


ADDED : ஏப் 01, 2026 03:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 03:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள மைல் கல்லில் கி.மீ., தவறாக உள்ளது.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஊர் பெயருடன், கி.மீ., அளவு குறிப்பிட்டு மைல் கற்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எழுத்துக்கள் அழிந்தால் மீண்டும் எழுதுவது வழக்கம்.

இந்நிலையில், சென்றாம்பாளையம் பிரிவு, தனியார் பள்ளி அருகே உள்ள மைல் கல்லில் 'கிணத்துக்கடவு 15' கி.மீ., என, எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தில் இருந்து கிணத்துக்கடவுக்கு, 2 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தவறாக எழுதப்படுள்ளதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, இதை சரி செய்து சரியான துாரத்தை குறிப்பிட வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us