ADDED : பிப் 23, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: அன்னுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், 2024ம் ஆண்டு முதல் செல்வன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவர் கிணத்துக்கடவு ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சுகவனம், அன்னுாருக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். அன்னுார் எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார், புதிய இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

