ADDED : ஜன 05, 2024 11:18 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தாமோதரன், ஈரோடு மாவட்டம், பவானிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடுமலை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், பெரியநாயக்கன்பாளையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
