ADDED : ஏப் 26, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ;கோவை இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கோவை, சுந்தராபுரம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பணிபுரிந்து வருபவர் ரவி. இவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

