ADDED : ஏப் 23, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவையில் ஓட்டு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லுாரி வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., பொருத்தப்பட்டுள்ளது.
இம்மையத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று, மின்வாரியத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
