/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விரும்பிய வண்ணங்களில் இன்டீரியர் அமைக்கலாம்
/
விரும்பிய வண்ணங்களில் இன்டீரியர் அமைக்கலாம்
ADDED : மார் 01, 2024 01:27 AM

வீட்டின் இன்டீரியர் அழகாக இருப்பதை போல, நீண்ட காலத்திற்கு தரமாக இருப்பதும் முக்கியம்.லாயல் மார்க்கெட்டிங்கில், லேட்டஸ்ட் டிசைன்களில், தரமான முறையில் இன்டீரியர்கள் செய்துதரப்படுகிறது.
வீடுகள் மற்றும் ஆபிஸ், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து விதமான இன்டீரியர் வேலைகளும் செய்து தரப்படுகிறது,
அலுமினியம் மெட்டீரியலில், மாடுலர் கிட்சன், டி.வி., யூனிட், பூஜா யூனிட், வார்ட்ரோப் ஆகியை சிறந்த முறையில் அமைத்து தரப்படுகிறது. பி.வி.சி., மெட்டீரியலில், பால் சீலிங் செய்து தரப்படுகிறது.
அலுமினியம் மெட்டீரியல் என்பதால், தண்ணீர் மற்றும் நெருப்பால், எந்த பாதிப்பும் ஏற்படாது. துருப்பிடிக்காது, கரையான் பிரச்சைனையுமில்லை.
வுட்டன் பினிஷ் மற்றும் வித, விதமான வண்ணங்களில் இன்டீரியர்களை அமைத்துகொள்ளலாம். வாடிக்கையாளர் விரும்பிய வண்ணங்களில் இன்டீரியர் அமைத்துக்கொடுக்கப்படும். வேலைகளுக்கு, லைப் -டைம் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
- மதுக்கரை மார்க்கெட். - 99614 41111.

