/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து பட்ஜெட்டிலும் இன்டீரியர்
/
அனைத்து பட்ஜெட்டிலும் இன்டீரியர்
ADDED : மார் 13, 2026 06:32 AM

வீ ட்டுக்கு அழகாய் இன்டீரியர் செய்யணும். அதிக செலவு ஆகும்னு தயக்கமா? பட்ஜெட்டிற்கேற்ப ஐ.ஏ.எஸ்., மாடுலர் ஹோமில் இன்டிரியர் செய்யலாம்.
இங்கு எக்கனாமிக் முதல் உயர் பட்ஜெட் வரை அனைத்து பட்ஜெட்டிலும் இன்டீரியர் வேலைகள் செய்கின்றனர். சிவில், கார்பென்டரி, எலக்ட்ரிக்கல், பிளம்மிங், டைல்ஸ் மற்றும் கிரேனைட்ஸ் வேலைகள் செய்து தரப்படுகிறது. மாடுலர் கிட்சன், வார்ட்ரோப், 'டிவி' யூனிட், பூஜா யூனிட், பால்ஸ் சீலிங், வால் பேனலிங், பார்டிசியன், பி.வி.சி., யு.பி.வி.சி., எஸ்.பி.வி.சி., டோர்ஸ் மற்றும் விண்டோஸ் தரமாக அமைத்து தரப்படும்.
கிளாஸ், அலுமினியம், அக்ரலிக் வொர்க் மற்றும் மர வேலைகளும், சிவில் ரினோவேஷன், பெயின்டிங், 2டி மற்றும் 3டி டிராயிங் செய்து தருகின்றனர். அனைத்தும் நுாறு சதவீதம் நெருப்பு, தண்ணீர் மற்றும் காலநிலை, கரையானுக்கு எதிரான பாதுகாப்பு கொண்டது. கஸ்டமர் பிரண்ட்லி சர்வீஸ் உடன், லோன் பெறவும் ஏற்பாடு செய்கின்றனர். கன்சல்டேஷன் இலவசம்.
- ஐ.ஏ.எஸ்.:

