/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச மூத்த குடிமக்கள் தின விழா
/
சர்வதேச மூத்த குடிமக்கள் தின விழா
ADDED : அக் 06, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:வடக்கலூர் ஊராட்சி, கரியா கவுண்டனுாரில், சர்வதேச மூத்த குடிமக்கள் தின விழா நடந்தது.
சர்வதேச சமூக பணியாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மூத்த குடிமக்கள் பின்பற்ற வேண்டிய உடல்நலன், மன நலன், உணவு முறைகள், எளிய உடற்பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எம்.சி. சிஸ்டம் வெல்னஸ் மிஷன் சென்டர் மற்றும் அருட் துளி, அமிர்தம், ஸ்ரீ ஹரி அறக்கட்டளைகள் இணைந்து விழாவை ஏற்பாடு செய்திருந்தன.