/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3 மணி நேரத்தில் அழைப்பிதழ் ரெடி
/
3 மணி நேரத்தில் அழைப்பிதழ் ரெடி
ADDED : பிப் 01, 2024 11:58 PM

உங்கள் இல்ல விஷேசங்களுக்கான அழைப்பிதழ்களை என்றென்றும் மறக்கமுடியாததாய் மாற்றுகிறது வைபவ் கார்ட்ஸ் மற்றும் பிரிண்டர்ஸ்.
பிரிண்டிங் தொழிலில், 48 வருட அனுபவத்துடன் செயல்படும் இங்கு, திருமணம், புதுமனை புகுவிழா, பூப்பு நன்னீராட்டு விழா, பிறந்தநாள், காதணி விழா, கோவில் விழா என அனைத்து விசேஷங்களுக்கும் ஏற்ற அழைப்பிதழ்களை சிறப்பாக, பிரிண்ட் செய்து தருகின்றனர். ஏராளமான டிசைன்களின் அழைப்பிதழ்கள் கிடைக்கின்றன.
கம்பெனிகளுக்கு தேவையான, லெட்டர் பேட், விசிட்டிங் கார்டு, டேக் கார்டு, பில் புக் உள்ளிட்ட ஸ்டேஷனரி வேலைகளும், சிறப்பாக செய்து கொடுக்கப்படுகிறது.
உங்கள் எண்ணங்களுக்கேற்ப டிசைன் மற்றும் அழகிய வண்ணங்களில் அச்சடித்து தரப்படும். அவசரமான நேரத்தில் அழைப்பிதழ் அடிப்பது சிரமம். ஆனால், நம்ம வைபவ் கார்ட்ஸ் மற்றும் பிரிண்டர்சில், உடனடி தேவைக்கு, மூன்று மணி நேரத்தில் அழைப்பிதழ்கள் அச்சிட்டுக் கொடுக்கப்படும்.வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப, சலுகை விலையிலும் அழைப்பிதழ் கிடைக்கிறது.
- வைபவ் கார்ட்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ், திருச்சி ரோடு, பழைய ராதாராணி தியேட்டர், சிங்காநல்லுார். - 98426 97374, 80726 54064

