/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவரைத் தேடி முகாமில் பங்கேற்க அழைப்பு
/
உழவரைத் தேடி முகாமில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 09, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், 'உழவரைத் தேடி' வேளாண்மை உழவர் நலத்துறை முகாம் அன்னுார் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. நாளை (11ம் தேதி) கரியாம்பாளையம் ஊராட்சியில், எல்லப்பாளையத்தில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் கஞ்சப்பள்ளி ஊராட்சியில், ஊத்துப்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்க விவசாயிகளுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.