ADDED : அக் 16, 2024 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை கனரா வங்கி சார்பில், சர்பாசி சட்டத்தின் கீழ், ஏல விற்பனை செய்யப்படும் அசையா சொத்துக்கள் குறித்த, கண்காட்சி நாளை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சி ஆர்.எஸ்.புரம் சி.வி.ராமன் சாலை, சிந்து சதன் ஹாலில் நடைபெறவுள்ளது. காலை, 10:00 மணிக்கு நிகழ்வுகள் துவங்கும். அசையா சொத்துக்களின் விபரங்கள் குறித்து கண்காட்சியில் விளக்கம், வழிகாட்டுதல் அளிக்கப்படும். மேலும் விபரங்கள் அறிய, 94890 43010, 94883 31061 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

