தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஈஷா யோகா அறிமுக வகுப்பு

 ஈஷா யோகா அறிமுக வகுப்பு

 ஈஷா யோகா அறிமுக வகுப்பு


ADDED : ஏப் 21, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: அன்னூரில் ஈஷா யோகா அறிமுக வகுப்பு நடக்கிறது.

கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில், ஈஷா யோக மையம் செயல்படுகிறது. இம்மையத்தின், நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வடிவமைத்த யோகா வகுப்பு பல இடங்களிலும் நடைபெறுகிறது.

அன்னூரில் கே.ஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் , (22ம் தேதி) யோகா வகுப்பு துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. வகுப்பு தொடர்ந்து 28ம் தேதி வரை நடைபெறும்.

காலையில் 6:00 முதல், 8:30 மணி வரையும், மாலையில் 6:00 முதல் 8:30 மணி வரையும் வகுப்பு நடைபெறும்.

வாய்ப்புள்ளவர்கள் வகுப்பில் பங்கேற்கலாம். இதில் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி கற்பிக்கப்படும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் ஆரோக்கியம் மேம்படும். செயல் திறன் அதிகரிக்கும். மனநிலையில் தெளிவு ஏற்படும். உறவுகளிடையே சுமூகமான சூழல் ஏற்படும்.

'மேலும் விபரங்களுக்கு, 63808 78456, 98422 77522 என்னும் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்,' என மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us