/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போகுமிடம் வெகுதுாரம் தெரியாது அதன் பாரம்
/
போகுமிடம் வெகுதுாரம் தெரியாது அதன் பாரம்
ADDED : அக் 24, 2024 11:26 PM

பண்டிகை காலத்தில், பாரம்பரிய உடையான வேட்டி அல்லது கேசுவல் டிரஸ் அணிய திட்டமிட்டுள்ளீர்களா? நீங்கள் எந்த ஆடையை தேர்வு செய்தாலும், உங்களை மேலும் அழகாக்கிட, வாக்கரூ ப்ளஸ் டபுள் டென்சிட்டி காலணிகள் காத்திருக்கின்றன. உயர்தர குஷனிங்கால் செய்யப்பட்ட நடுப்பகுதி, கால்களுக்கு இதம் தருகிறது. நாள் முழுவதும் வாக்கரூ ப்ளஸ் அணிந்திருந்தாலும், கால்களின் அழுத்தத்தை குறைத்து, குதிங்கால் வலி ஏற்படாமல் பாதுகாக்கும்.
காலணிகளின் கீழ்ப்பகுதியானது சிறந்த பிடிமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அணிபவர்கள் வழுக்கி விடுமென்ற பயம் இல்லாமல் மென்மையான இடங்களிலும் சரி, கரடுமுரடான இடங்களிலும் சரி எவ்வித சிரமமும் இல்லாமல் நடந்து செல்லலாம்.
ஸ்பெஷல் வாக்கரூ ப்ளஸ், நீங்கள் அணியும் ஆடைகளின் வண்ணங்களுக்கேற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாக்கரூ ப்ளஸ் காலணிகளின் விலை ரூ.679. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வாக்கரூ இணையதளங்களிலும் கிடைக்கும்.