sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜே.சி.டி., கல்லுாரிக்குதன்னாட்சி அந்தஸ்து

/

ஜே.சி.டி., கல்லுாரிக்குதன்னாட்சி அந்தஸ்து

ஜே.சி.டி., கல்லுாரிக்குதன்னாட்சி அந்தஸ்து

ஜே.சி.டி., கல்லுாரிக்குதன்னாட்சி அந்தஸ்து


ADDED : பிப் 02, 2024 12:03 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பிச்சனுார் ஜே.சி.டி., இன்ஜி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பிச்சனுார் பகுதியில் உள்ள ஜே.சி.டி., கல்லுாரியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதன் உட்கட்டமைப்பு, ஆய்வகங்கள், தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பல்கலை மானிய குழு, கல்லுாரிக்கு 10 ஆண்டுகளுக்கான தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இது குறித்து முதல்வர் மனோகரன் கூறுகையில், ''தன்னாட்சி அந்தஸ்து தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ற வகையில் இளம் பொறியாளர்களை உருவாக்க இது மிக பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us