sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகை திருடிய ஆசாமிக்கு 411 நாள் சிறை தண்டனை

/

நகை திருடிய ஆசாமிக்கு 411 நாள் சிறை தண்டனை

நகை திருடிய ஆசாமிக்கு 411 நாள் சிறை தண்டனை

நகை திருடிய ஆசாமிக்கு 411 நாள் சிறை தண்டனை


ADDED : ஜூன் 30, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் அப்துல் ரியாஷ்கான்,40; இவர், செல்வபுரம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் புகுந்து, நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது, கோவை, ஜே.எம்:5, கோர்ட்டில், 2021, ஜூலை, 15 ல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் வெர்ஜின் வெர்ஸ்டா, குற்றம்சாட்டப்பட்ட அப்துல் ரியாஷ்கானுக்கு, 411 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us