/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட தொழில் மையத்தில் தொழில் விண்ணப்பம் பதிவு
/
மாவட்ட தொழில் மையத்தில் தொழில் விண்ணப்பம் பதிவு
ADDED : ஆக 04, 2025 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும்,உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில்,மாவட்டத்தின்மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில், முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன .
பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று வரும் நிலையில், மாவட்ட தொழில் மைய அதிகாரிகளிடம், தொழில் சார்ந்து பயன்பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்ப்பது, நேர்முகத் தேர்வு நடத்துவது, கடன் ஒப்பளிப்பு ஆணை, பயிற்சி அளிப்பது போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா தெரிவித்தார்.