தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு


ADDED : அக் 16, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு கோவை - மேட்டுப் பாளையம் சாலையிலுள்ள, அலுவலக வளாகத்தில் நடக்கிறது.இம்முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.,, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள்.

தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us