தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அ.தி.மு.க.வில் இணைந்தனர்

அ.தி.மு.க.வில் இணைந்தனர்

அ.தி.மு.க.வில் இணைந்தனர்


ADDED : ஆக 23, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில், தொழிலதிபர் மற்றும் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார் மற்றும் மாற்றுக் கட்சியினர், முன்னாள் அமைச்சர் வேலுமணியை கோவை குனியமுத்தூர் இல்லத்தில் சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பாச்சி வினோத் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us