/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நினைத்தாலே நாவூறும்
/
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நினைத்தாலே நாவூறும்
ADDED : அக் 16, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் அனைத்து தயாரிப்புகளும், விற்பனை வேகமாக நடந்து வருகிறது.
இந்நிறுவனத்தின் பாரம்பரிய சுவைமிக்க மைசூர்பா, மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ள அதே வேளையில், இந்த தீபாவளிக்கு அவர்களின் பிரத்யேக தயாரிப்பான ஸ்வீட் ட்ரிட், டெலிகஸி இனிப்புகள், விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன.