sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகளுக்கு இடையே கபடி; நாளைக்குள் முன்பதிவு தேவை

/

பள்ளிகளுக்கு இடையே கபடி; நாளைக்குள் முன்பதிவு தேவை

பள்ளிகளுக்கு இடையே கபடி; நாளைக்குள் முன்பதிவு தேவை

பள்ளிகளுக்கு இடையே கபடி; நாளைக்குள் முன்பதிவு தேவை


ADDED : ஜூலை 21, 2025 10:48 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பள்ளிகளுக்கு இடையேயான 'டிரினிட்டிஸ் சாம்பியன்ஷிப் டிராபி' கபடி போட்டி வரும், 24ம் தேதி, ராமநாதபுரத்தில் உள்ள டிரினிட்டி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. 17 வயதுக்குட்பட்ட, 55 கிலோவுக்கும் எடை குறைவான மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

வெற்றி பெறும் அணிகளுக்கு டிராபி, மெடல் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்படும். தவிர, சிறந்த ரைடர், டிபெண்டர், ஆல் ரவுண்டர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் நாளைக்குள், 86101 88426, 98942 61937, 96298 28100 ஆகிய போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்; அனுமதி இலவசம்.






      Dinamalar
      Follow us