ADDED : ஏப் 07, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், ராமநவமியை முன்னிட்டு 10 நாள் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு துவங்கியது. முன்னதாக ராமர் பிறப்பு ஊஞ்சல் சேவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேச்சாளர் மகேஸ்வரி சத்குரு பேசினார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பத்து நாட்கள் இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை ராமாயண சொற்பொழிவு நடக்கிறது. நேற்று மதியம் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

