sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கந்த சஷ்டி விழா

/

கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டி விழா


ADDED : அக் 23, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், கந்த சஷ்டி விழா விழா துவங்கியது.

பிரசித்தி பெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 64 வது ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா துவங்கியது. காலை 6:00 மணிக்கு, காப்பு கட்டப்பட்டது, இதையடுத்து வேள்வி பூஜை நடந்தது.

வள்ளி தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us