/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை கே.சி.பி. கார்டன் பிளாட், வீடுகள் விற்பனை
/
காரமடை கே.சி.பி. கார்டன் பிளாட், வீடுகள் விற்பனை
ADDED : அக் 06, 2024 03:39 AM
கோவை : கே.சி.பி., புரமோட்டர்ஸ் தனது புதிய கே.சி.பி., கார்டன் புராஜக்டை, காரமடை- மேட்டுப்பாளையம் இடையே, ஆசிரியர் காலனி அருகில், 4.5 ஏக்கரில் சலுகை விலையில் வழங்குகின்றனர். காந்தி நகர் பஸ் நிறுத்தத்திலிருந்து, 500 மீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.
கே.சி.பி., புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் பழனிசாமி, உமா மகேஸ்வரி கூறுகையில், 'டீ.டி.சி.பி., 'ரெரா' அங்கீாாரம் பெற்ற, பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா, உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளன. 33 அடி தார் சாலை, சுற்றுச்சுவர், சோலார் தெருவிளக்கு, தனி குடிநீர் இணைப்பு, மியூசிக் சிஸ்டத்துடன் கூடிய தனி நடைப்பாதை, ஷட்டில் கோர்ட், கோவில், கண்காணிப்புகேமரா, செக்யூரிட்டி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, வடிகால் வசதிகள் உள்ளன. அருகிலேயே, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை வசதிகளும் உள்ளன. வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படுகிறது' என்றனர்.
விபரங்களுக்கு, 98427 44417/84389 29126.