sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கருப்பராயசாமி கோவில் தேர் திருவிழா

/

கருப்பராயசாமி கோவில் தேர் திருவிழா

கருப்பராயசாமி கோவில் தேர் திருவிழா

கருப்பராயசாமி கோவில் தேர் திருவிழா


ADDED : ஜூலை 14, 2025 11:11 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார், சிறுமுகை ரோட்டில், குன்னியூர், கைகாட்டியில் உள்ள கருப்பராயசாமி கோவிலில், 11வது ஆண்டு திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் திருவிழா வருகிற 19ம் தேதி துவங்குகிறது.

அன்று மாலை 5:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, விநாயகர் வழிபாடு மற்றும் அபிஷேக பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து, கரகம் எடுத்தலும், அன்னதானமும், வள்ளி கும்மி நடனமும் நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி காலை 7:00 மணிக்கு, கருப்பராய சுவாமிக்கு 1,008 மலர் அர்ச்சனை நடைபெறுகிறது.

காலை 10:00 மணிக்கு, கருப்பராய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மதியம் சுவாமி அழைத்து வருதலும், 2,000 பேருக்கு அசைவ அன்னதானம் வழங்குதலும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us