/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளா பர்னிச்சர் கண்காட்சி துவக்கம்
/
கேரளா பர்னிச்சர் கண்காட்சி துவக்கம்
ADDED : டிச 24, 2024 10:26 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், கேரளா பர்னிச்சர் கண்காட்சி நடைபெறுகிறது.
பொள்ளாச்சி - கோவை ரோடு நல்லப்பா மஹாலில், மெகா கேரளா பர்னிச்சர் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி உள்ளது. காலை, 10:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, 60 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பிரபலமான நிலம்பூர் தேக்கில் தயாரிக்கப்பட்ட பர்னிச்சர், சோபா, கட்டில், வால்ரூப், டைனிங் டேபிள் உள்ளிட்ட பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த கண்காட்சி வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.