/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரடி தள்ளுபடியுடன் கேரளா பர்னிச்சர் மேளா
/
அதிரடி தள்ளுபடியுடன் கேரளா பர்னிச்சர் மேளா
ADDED : மே 27, 2025 12:00 AM
கோவை; பாலக்காடு மெயின் ரோடு, மதுக்கரை, ஆல்பா பர்னிச்சரில் அதிரடி சிறப்பு தள்ளுபடியுடன், மெகா கேரளா பர்னிச்சர் விற்பனை மேளா நடக்கிறது. இங்கு தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக பர்னிச்சர் விற்பனை செய்யப்படுகிறது.
பிரபலமான நிலம்பூர் தேக்கில் தயாரிக்கப்பட்ட பர்னிச்சர், பெட்ரூம் செட் ரூ.39 ஆயிரம் முதல் கிடைக்கிறது. இதில், வார்ட்ரோப், குயின் சைஸ் கட்டில், சைட் பாக்ஸ், டிரசிங் டேபிள், மேட்ரஸ் வருகிறது.
வுட்டன் சோபா, குஷன் சோபா ரூ.16,500 முதல் கிடைக்கிறது. கட்டில் ரூ.19,500 முதல், பீரோ ரூ.16,000 முதல், டைனிங் டேபிள் ரூ.12,500 முதல் உண்டு. இம்மேளாவில் பர்னிச்சர் வாங்குபவர்களுக்கு, 60 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.
சிறப்பு பர்னிச்சர் மேளாவில், காலை 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை, பர்னிச்சரை வாங்கலாம். அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு, 94977 99885 என்ற எண்ணில் அழைக்கலாம்.