தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 15, 2024 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 12:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சிறுநீரக நோயை சரியான நேரத்தில் கண்டறியவும், நோய் தாக்கத்தை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மருத்துவமனை இயக்குனர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் அழகப்பன், சிறுநீரக மருத்துவ ஆலோசகர் செழியன் உள்ளிட்ட நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை டாக்டர்கள், 200க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us