sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கிதாப் லவ்வர்ஸ்' புத்தக கண்காட்சி  

/

'கிதாப் லவ்வர்ஸ்' புத்தக கண்காட்சி  

'கிதாப் லவ்வர்ஸ்' புத்தக கண்காட்சி  

'கிதாப் லவ்வர்ஸ்' புத்தக கண்காட்சி  


ADDED : மார் 21, 2024 06:58 AM

Google News

ADDED : மார் 21, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கிதாப் லவ்வர்ஸ் சார்பில் நான்கு நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி, அவிநாசி ரோடு மீனாட்சி ஹாலில் இன்று துவங்கி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது.

கிதாப் லவ்வர்ஸ் நிறுவத்தின் இந்த கண்காட்சியில், முக்கிய அம்சம் இவர்களின் 'லோடு தி பாக்ஸ்' முறை. குறைந்த விலையில் புத்தகங்களை விற்பனை செய்ய, ரூ. 1199 முதல் 2999 வரை உள்ள பெட்டியை தேர்வு செய்து, பெட்டியில் எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம் என்ற கான்சப்ட்தான் 'லோடு தி பாக்ஸ்'.

இது குறித்து, கிதாப் லவ்வர்ஸ் இணை நிறுவனர் தெரிவிக்கையில், ''கோவையில் இந்த புத்தக திருவிழாவை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்களின் மூன்றாவது கண்காட்சி. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, அவரவர் ரசனைக்கு ஏற்ப அனைத்து விதமாக புத்தகங்களையும், குறைந்த விலையில் அளிப்பதுதான் எங்கள் நோக்கம்.

எங்களின் இந்தி புத்தக பிரிவில் 500க்கும், மேற்பட்ட தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் உள்ளன. கண்காட்சிக்கு வருவோருக்கு, போட்டிகளும் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு, இலவச புத்தகங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன,'' என்றார்.






      Dinamalar
      Follow us