தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கத்தி போடும் நிகழ்ச்சி

 கத்தி போடும் நிகழ்ச்சி

 கத்தி போடும் நிகழ்ச்சி


ADDED : ஜூன் 01, 2026 08:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 08:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளை யம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில், கடந்த 28ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

காலை 6:00 மணிக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து எல்லப்பாளையம் வீர குமாரர்களின் சக்தி அழைத்தல், ஆலாங்கொம்பு வீரகுமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன. மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us