sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சேஷ வாகனத்தில் கோதண்டராமர்

/

சேஷ வாகனத்தில் கோதண்டராமர்

சேஷ வாகனத்தில் கோதண்டராமர்

சேஷ வாகனத்தில் கோதண்டராமர்


ADDED : மார் 31, 2025 10:22 PM

Google News

ADDED : மார் 31, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 28ம் தேதி காலை 5:30 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விஸ்வக்சேனாதாரனம், கருடப்பிரதிஷ்டையுடன் துவங்கியது.

தொடர்ந்து, அன்றாடம் சுவாமிக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட அன்றாட வைபவங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

நேற்று காலை 7:00 மணிக்கு, திருவாராதனம், 7:30 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம், பூர்ணாஹூதி, 9:30 மணிக்கு திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம், பூர்ணாஹூதி நடந்தன.

இரவு 7:00 மணிக்கு சேஷவாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். ராம்நகர் வீதிகளின் வழியே திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று இரவு 7:00 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us