sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மேயர் பதவிக்கு 27 பேர் போட்டி

/

கோவை மேயர் பதவிக்கு 27 பேர் போட்டி

கோவை மேயர் பதவிக்கு 27 பேர் போட்டி

கோவை மேயர் பதவிக்கு 27 பேர் போட்டி


ADDED : அக் 04, 2011 01:01 AM

Google News

ADDED : அக் 04, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகர மேயர் பதவிக்கு, அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., வேட்பாளர்கள் உட்பட 27 பேர் போட்டியிடுகின்றனர்.

மாநகரச் சாலைகளில் தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டது. இறுதி பட்டியல் வெளியாகிவிட்டதால், இன்று முதல் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சியாக இருப்பது கோவை. 'பண பலம் மிகுந்த இந்த மாநகராட்சியை கைப்பற்றி விட வேண்டும், குறைந்தபட்சம் மேயர் பதவிக்காவது போட்டியிட வேண்டும்' என்ற ஆசை, அரசியல் கட்சியினர் அனைவருக்கும் உண்டு.அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த உள்ளாட்சித்தேர்தல் அமைந்து விட்டது. கூட்டணிகளில் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஓரிரு கட்சிகளை தவிர, மற்ற அனைத்தும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி, தங்களது பலத்தை பரிசோதிக்க களம் இறங்கியுள்ளனர்.மனு வாபஸ் பெறுவதற்குரிய கால அவகாசம் முடிந்த நிலையில், நேற்று இறுதி வேட்பாளர் பட்டியலை, மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான பொன்னுசாமி வெளியிட்டார்.அதன்படி, மேயர் பதவிக்கு 27 பேர் போட்டியிடுகின்றனர். இவர் களில் எட்டு பேர் அரசியல்








      Dinamalar
      Follow us