தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பேரூரில் இன்று கிரிவலம்

பேரூரில் இன்று கிரிவலம்

பேரூரில் இன்று கிரிவலம்


ADDED : செப் 25, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, செப்.

26–

இன்று பவுர்ணமியை ஒட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளில் கோவை சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் அம்மையப்பர் சப்பரத்தில் கிரிவலம் வரும் நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு துவங்கு நள்ளிரவு முழுக்க நடக்கிறது. இதில் கைலாய வாத்தியங்கள் இசைக்கப்படுகிறது. 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us