sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ராஜகணபதி கோவிலில் 14ல் கும்பாபிேஷகம்

/

ராஜகணபதி கோவிலில் 14ல் கும்பாபிேஷகம்

ராஜகணபதி கோவிலில் 14ல் கும்பாபிேஷகம்

ராஜகணபதி கோவிலில் 14ல் கும்பாபிேஷகம்


ADDED : நவ 12, 2024 05:37 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி ;

பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையம் ராஜகணபதி கோவிலில், வரும் 14ல் கும்பாபி ேஷகம் நடக்கிறது.

இக்கோவிலில், இன்று மாலை, 6:00 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம், உத்தமபத வாஸ்து சாந்தி; இரவு, 8:00 மணிக்கு பூர்ணாஷூதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நாளை காலை, 11:30 மணிக்கு விமான கோபுரம் ஸ்தாபனம்; மாலை, 5:30 மணிக்கு மங்கள இசை, மிருத்ஸங்க்ரஹணம், மங்கள அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம்; மாலை, 7:30 மணிக்கு கும்பஸ்தாபனம், கலாகர்ஷனம், யாகசாலை, பிரவேசம், அக்னிகார்யம் நடக்கிறது.

முதற்கால யாகம்; இரவு, 8:30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 14ல், காலை, 7:45 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் காலயாகம், துவார மண்டப வேதிகார்ச்சனை, காலை, 9:15 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, காலை, 9:45 முதல் 10:00 மணிக்குள், ஸ்ரீ ராஜ கணபதி விமான கோபுர கும்பாபிேஷகம், காலை, 10 மணிக்கு மேல் ஸ்ரீ ராஜ கணபதி பெருமான் மூலாலய மகா கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us