sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செல்வவிநாயகர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிேஷகம்

/

செல்வவிநாயகர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிேஷகம்

செல்வவிநாயகர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிேஷகம்

செல்வவிநாயகர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிேஷகம்


ADDED : அக் 31, 2025 11:57 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷனில் துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் முன்பாக உள்ள, செல்வவிநாயகர் கோவில் மஹாகும்பாபிேஷக விழா, வரும், 8ம் தேதி துவங்குகிறது.

அன்று மாலை 4:00 மணிக்கு நடுமலை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். அதன்பின், அனுக்ஞை, கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், சாந்தி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

வரும், 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம், கலசங்கள் புறப்பாடு, 9:30 மணிக்கு விமான கலசத்துக்கு மஹாகும்பாபிேஷகம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us