sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

/

பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா


ADDED : பிப் 16, 2024 12:10 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே வரதராஜப்பெருமாள் கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காரமடை அருகே கள்ளிப்பாளையத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேகம் விழா 14-ம் தேதி துவங்கியது. முளைப்பாரி ஊர்வலத்துடன், வேதபாராயணம் நடந்தது. விமான கலசம் நிறுவப்பட்டது.

நேற்று காலை, 9:00 லிருந்து, 10:00 மணி வரை, காரமடை வேதவியாச சுதர்சன பட்டர் தலைமையில், புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சுப்பையன், ஆனந்த ஆழ்வார், தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us