sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கும்பாபிஷேக விழா

/

கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா


ADDED : ஏப் 28, 2025 11:48 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார், ; அல்லிகுளம், புது காலனியில், மாகாளியம்மன் கோவிலுக்கு, சிற்ப சாஸ்திரப்படி ஆலயம் அமைக்கப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதே வளாகத்தில், செல்வ விநாயகர் கோவிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பணி முடிந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா வரும் மே 3ம் தேதி காலை 7:30 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் துவங்குகிறது.

வரும் 4ம் தேதி, அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 7:30 மணிக்கு, மாகாளியம்மன் மற்றும் செல்வ விநாயகருக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us