நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்:சுந்தராபுரம் அருகே செங்கோட்டையா காலனியில் நாக காளியம்மன் கோவில் உள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு சக்தி விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக வேள்வி, யாக சாலையில் இருந்து, கலசங்கள் புறப்பாடு நடக்கின்றன.
காலை 8 முதல் 9 மணிக்குள் நாக காளியம்மன் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகள், கோபுர விமானங்களுக்கும், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், அன்னதானம் ஆகியவை நடக்கின்றன.