ADDED : மார் 18, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
அன்னூர்: கரியாம்பாளையம் ராக்கியண்ண சாமி கோவிலில், மூலஸ்தான கோபுரம் இரண்டு நிலை கோபுரமாக புதிதாக வடிவமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழா வருகிற 24ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. வரும் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு மூலஸ்தான கோபுரத்திற்கும் கன்னிமூல கணபதி, கன்னிமார் மற்றும் ராக்கியண்ண சாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
